1

உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Friday, May 3, 2013

PAY AUTHORIZATION ORDER | G.O NO : 175,199 | TOTAL POST : 32 | MONTH : APRIL 2013

PAY AUTHORIZATION ORDER | G.O NO : 101,121,109,129,162,169,172,186,256,127,170,171,188,252,246 | TOTAL POST : 12798 | MONTH : APRIL 2013

PAY AUTHORIZATION ORDER | G.O NO : 101,121,109,129,162,169,172,186,156,127,170,171,188,252,246 | TOTAL POST : 790 | MONTH : APRIL 2013

PAY AUTHORIZATION ORDER | G.O NO : 279 | TOTAL POST : 4748 | MONTH : APRIL 2013

PAY AUTHORIZATION ORDER | G.O NO : 142, 200 | TOTAL POST : 6239 | MONTH : APRIL 2013

G.O No. 145 May 2, 2013 - அகவிலைப்படி - 8% (72% to 80%) 01.01.2013 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணை

.........................................................................

Monday, March 25, 2013

G.O (1D) No. 57 March 5, 2013 | தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்தல் - ஆணை

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான முரண்பாடுகள் மற்றும் குறைகளை ஆராய குழு அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இக்குழு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் / உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோருக்கு மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்குவதில் ஏற்படும் முரண்பாடுகளை களைதல் குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்தல் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியும், மாவட்டக் கல்வி அலுவலர் பதவியும் ஒத்த ஊதிய விகிதத்தில் இருப்பதால், அப்பணியினை கருத்தில் கொண்டு முதன்மைக் கல்வி அலுவலர் பதவி உயர்வு அளிப்பது குறித்து பரிந்துரை செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.

.