Tuesday, November 22, 2011

மூ.மு.எண்.96487/வி1/இ2/11, நாள்.15.11.2011 : பள்ளிக் கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணினி பயிற்றுநர்கள்- பணிவரன்முறை மற்றம் தகுதிகாண் பருவம்-ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வழியாக, சிறப்புத் தேர்வு 12.10.08 அன்று நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட கணினி பயிற்றுநர்களில், வழக்கு நிலுவையிலுள்ள 790 கணினி பயிற்றுநர்களை தவிர, எனைய, கணினி. பயிற்றுநர்களுக்கு, பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைபடுத்தி ஆணையிடப்படுகிறது

20 comments:

  1. what about that 790 computers staffs

    ReplyDelete
  2. what about that 790computers staffs

    ReplyDelete
  3. please let us know the qualification of these teachers? what is the required qualification?

    ReplyDelete
  4. TRB exam for computer science

    teachers?

    ReplyDelete
  5. Why no TRB exam for computer science teachers

    ReplyDelete
  6. what about government aided school computer teacher's posting issues. they are waiting for the past 10 years from 01/06/2000 to 31/03/2007, plz inform about their posting details

    ReplyDelete
  7. Shall we (comp.sci B.Ed graduates) attend the TET exam?

    ReplyDelete
  8. Is there any news about the new posting of computer instructers other than the list of already selected candidates.

    ReplyDelete
  9. ஆசிரியா் ஆவதற்கு என்று தனி தகுதிகள் உண்டு தற்போது ஆசிரியா் ஆவதற்கு DTEd or any degree with BEd, + TET exam + TRB exam = a good teacher ( நான் சொல்ல வில்லை அரசாங்கம் சொல்கிறது) இத்தனையும் தேவையாம் ஆனால் கணினி ஆசிரியா்களாக உள்ள இவா்களுக்கு எந்த எளவும் தேவையில்லையாம் இரண்டு முறை தேர்வில் தோல்வி அடைந்தவா்கள் (இறந்தவா்கள் ) 790 போ் இன்னும் கவர்மெண்ட் சம்பளம் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள் மேலும் இவா்கள் BEd training க்கு வாழிகாட்டியாம் (ஏதும் தெரியாதவனுக்கு ஏகலைவன் பட்டம் என்பார்களாம்) அய்யகோ இதை கேட்க எந்த நாதியும் இல்லையா ஏ நீதி தேவதையை நீ கண்களை கட்டி கொண்டிருப்பது கருப்பு துணியிலா அல்லது அவா்கள் வீசும் கரண்சியாலா

    ReplyDelete
    Replies
    1. dai aruljothi naye nagal sign pannithan nega Bed mudithega
      naga srieillai endral unga Bed degree sellathu

      Delete
    2. ரொம்ப சின்பனபுள்ளதனமா பேசுற தம்பி நீ படிச்ச ஸ்கூல்ல நான் தான்ட HM

      Delete
  10. dai! aruljothi, Eadhum theriyadhavanukku egalaivan pattam koduppadhu 1999-lirinthu naangal Rs.1500, Rs.2000-kkum velai parkumpothu un kannukku theriyavillaiyada mundam. unakku ethuve theriyadhabodhu naangal pass agatha question patri unakku mattum enna therithirukkamudiyum.

    ReplyDelete
    Replies
    1. ஏன்னப்பா X வாத்தியார் வேலை என்ன உனக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா வந்தது போனதெல்லாம் உள்ள நுழையிரதுக்கு இரண்டு தடவ special exam வச்சும் பாஸ்பன்ன முடியாதவங்கள பத்தி பேசினா உனக்கு ஏன் கோபம் பொத்துகிட்டு வருது ஓ அவனா நீ....... கலெக்டா் பக்கத்திலேயே ஒரு 30 வருசம் இருந்து எல்லா வேலையும் கத்து கிட்டாலும் கலெக்டா் ஆக முடியாது தம்பி அது அதுக்கு ஒரு தகுதி வேனும் என்ன நான்சொல்வது புரியுதா.... இல்லையா..

      Delete
  11. ENDA RENDU PERUM ADICHIKRINGA , URUPPADARA VALIA PARUNGADA

    ReplyDelete
  12. PAILANAVA VAYE PESA YOGITHA ILLA VETKAMA ILLA PADICHU PASS PANNA THAKUTHI ILLATHAVAN ETHUKKU TEACHERA VELAI PAKKURAN.PADICHU PASSA PANNRA VALIYA PARU

    ReplyDelete
  13. two time exam vachum evanga ellam(790) fail agikite eruppanga ..... evangala govt.veliya thallama salary koduthathuku ippo vachanga parunga(amma) ungaluku periya aappu.............yeppudi................?

    ReplyDelete