Sunday, July 10, 2016

அரசாணை(நிலை) எண்.15Dt: March 20, 2014மாற்றுத் திறனாளிகள் நலன்- அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம் செய்ய சலுகை மற்றும் மாற்றுத் திறனாளிகள் மாணவ / மாணவிகள், மற்றும் வேலைக்கு செல்லும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு பேருந்தில் இலவச பயணச் சலுகை வழங்குதல்-2009-2010 மற்றும் 2010-2011 ஆம் �

அரசாணை(நிலை) எண்.15Dt: March 20, 2014மாற்றுத் திறனாளிகள் நலன்- அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம் செய்ய சலுகை மற்றும் மாற்றுத் திறனாளிகள் மாணவ / மாணவிகள், மற்றும் வேலைக்கு செல்லும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு பேருந்தில் இலவச பயணச் சலுகை வழங்குதல்-2009-2010 மற்றும் 2010-2011 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை- நிதி ஒப்பளிப்பு செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment