Friday, July 8, 2016

G.O Ms. No. 128Dt: September 13, 2010|பணியாளர்கள் சங்கங்கள் - பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் (தொழுநோய்) - சென்னை உயர்நீதிமன்ற டபிள்யூ. பி. எண். 2171 / 2010, நாள் 12.02.2010 ஆணைக்கு இணங்க பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் (தொழுநோய்) சங்கத்தின் அங்கீகாரத்தினை அரசு ஆணை (நிலை) எண்.229 பொதுத் (பணிகள்) துறை, நாள் 22.01.1974 ன் விதி 6-ன்படி ஆய்வு செய்து பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் (தொழுநோய்) - எண்.38 ஓ.எஸ்.தீன் பில்டிங், மேல�

G.O Ms. No. 128Dt: September 13, 2010|பணியாளர்கள் சங்கங்கள் - பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் (தொழுநோய்) - சென்னை உயர்நீதிமன்ற டபிள்யூ. பி. எண். 2171 / 2010, நாள் 12.02.2010 ஆணைக்கு இணங்க பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் (தொழுநோய்) சங்கத்தின் அங்கீகாரத்தினை அரசு ஆணை (நிலை) எண்.229 பொதுத் (பணிகள்) துறை, நாள் 22.01.1974 ன் விதி 6-ன்படி ஆய்வு செய்து பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் (தொழுநோய்) - எண்.38 ஓ.எஸ்.தீன் பில்டிங், மேலரதவீதி, சிதம்பரம் - முகவரியில் உள்ள சங்கத்தின் அங்கீகாரத்தினை இரத்து செய்து - ஆணையிடப்படுகிறது.

No comments:

Post a Comment