Thursday, July 7, 2016

G.O. Ms. No.391Dt: September 15, 2008|சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம், உலக வங்கி உதவி பெறும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மூன்றாவது திட்டம் - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் (பொது) ஆகிய திட்டங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள், நிலை-மி / சத்துணவு சமையலர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் நில�

G.O. Ms. No.391Dt: September 15, 2008|சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம், உலக வங்கி உதவி பெறும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மூன்றாவது திட்டம் - ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் (பொது) ஆகிய திட்டங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள், நிலை-மி / சத்துணவு சமையலர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் நிலை- மிமி / சமையல் உதவியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம், ஊதிய உயர்வு மற்றும் சிறப்பு ஓய்வூதியம் அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment